Online Bible

- Reklamy -




மாற்கு 10:30 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

30 அவன் இந்த வாழ்வில் வீடுகளையும், சகோதரர்களையும், சகோதரிகளையும், தாய்மார்களையும், வயல்களையும் நூறு மடங்காகப் பெற்றுக்கொள்வதோடு அவனுக்குத் துன்புறுத்தல்களும் ஏற்படும். அத்தோடு, வரப்போகும் வாழ்விலோ அவன் நித்திய வாழ்வைப் பெறுவான்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

30 இப்பொழுது இம்மையிலே, துன்பங்களோடு நூறுமடங்காக வீடுகளையும், சகோதரர்களையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடைவான் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

30 அவன் இவ்வாழ்வில் வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, பிள்ளைகளையோ, வயல்களையோ விட்டிருந்தால் நூறுமடங்காகப் பெற்றுக்கொள்ளாமல் போகமாட்டான். அத்துடன் துன்புறுத்தல்களும் அவனுக்கு ஏற்படும் வரப்போகும் வாழ்விலோ அவன் நித்திய வாழ்வைப் பெறுவான்.

Viz kapitola kopírovat

mārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)

30 vīɹduhaɹlaiyum, sahōdhararaiyum, sahōdharihaɹlaiyum, thāihaɹlaiyum, piɹllaihaɹlaiyum, nilangaɹlaiyum, mar̄umaiyilē nithiyajīvanaiyum aɹdaivān endru meiyāhavē ungaɹluku j̄olluhir̄ēn.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

30 அவனுக்கு அவன் விட்டதைவிட நூறு மடங்கு கிடைக்கும். இங்கே இந்த உலகத்தில் அவன் மிகுதியான வீடுகளையும், சகோதரர்களையும், சகோதரிகளையும், தாயார்களையும், குழந்தைகளையும், பண்ணைகளையும், பெறுவான். அதோடு பல துன்பங்களையும் அடைவான். ஆனால் அவன் நித்தியவாழ்வு என்னும் பரிசினை வரப்போகும் உலகில் பெறுவான்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

30 இப்பொழுது இம்மையிலே, துன்பங்களோடேகூட நூறத்தனையாக, வீடுகளையும், சகோதரரையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடைவான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Viz kapitola kopírovat




மாற்கு 10:30

Následuj nás:

Reklamy


Reklamy