Online Bible

- Reklamy -




மாற்கு 10:29 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

29 அதற்கு இயேசு, “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், எனக்காகவும் நற்செய்திக்காகவும் யாராவது தனது வீட்டையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, தகப்பனையோ, பிள்ளைகளையோ, வயல்களையோ விட்டிருந்தால்,

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

29 அதற்கு இயேசு மறுமொழியாக: எனக்காகவும், நற்செய்திப் பணிக்காகவும், வீட்டையாவது, சகோதரர்களையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, குழந்தைகளையாவது, நிலங்களையாவது விட்டு வந்தவன் எவனும்,

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

29 அதற்கு இயேசு, “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், எனக்காகவும் நற்செய்திக்காகவும் யாராவது தனது வீட்டையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, தகப்பனையோ, பிள்ளைகளையோ, வயல்களையோ விட்டிருந்தால்,

Viz kapitola kopírovat

mārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)

29 adhatku iyēsu piradhiyutharamāha: ‘ennimithamāhavum, suvisēshathi nimithamāhavum, viɹtaiyāvadhu, sahōdharaiyāvadhu, sahōdharihaɹlaiyāvadhu; thahapanaiyāvadhu, thāyaiyāvadhu, manaiviyaiyāvadhu, piɹllaihaɹlaiyāvadhu, nilangaɹlaiyāvadhu viɹtavan evanum, ipoɹudhu immaiyile, thunbangaɹlōɹdēhūɹda nūr̄athanaiyāha,

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

29 இயேசு “நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். எவன் ஒருவன் தனது வீட்டையும், சகோதரர்களையும், சகோதரிகளையும், தந்தையையும், தாயையும், குழந்தைகளையும், பண்ணைகளையும் எனக்காகவும், நற்செய்திக்காகவும், தியாகம் செய்கிறானோ

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

29 அதற்கு இயேசு பிரதியுத்தரமாக: என்னிமித்தமாகவும், சுவிசேஷத்தினிமித்தமாகவும், வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனும்,

Viz kapitola kopírovat




மாற்கு 10:29

Následuj nás:

Reklamy


Reklamy