Online Bible

- Reklamy -




மாற்கு 10:25 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

25 ஒரு செல்வந்தன் இறைவனுடைய அரசிற்குள் செல்வதைவிட ஒரு ஒட்டகம் ஊசியின் காதுக்குள்ளாக நுழைவது இலகுவாயிருக்கும்” என்றார்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

25 செல்வந்தர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைவிட, ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது சுலபமாக இருக்கும் என்றார்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

25 ஒரு செல்வந்தன் இறைவனுடைய அரசிற்குள் செல்வதைப் பார்க்கிலும், ஒரு ஒட்டகம் ஊசியின் காதினுள் நுழைவது எளிதாயிருக்கும்” என்றார்.

Viz kapitola kopírovat

mārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)

25 ‘piɹllaihaɹle, aisuvariyathin mēl nambikaiyā yirukir̄avarhaɹl dhēvanuɹdaiya rājyathil piravēsikir̄adhu evvaɹlavu aridhāyirukir̄adhu! aisuvariyavān dhēvanuɹdaiya rājyathil piravēsipathai pārkilum, oɹtahamānadhu ūsiyin kāthilē nuɹaivadhu yeɹlidhā irukūm,’ endrār.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

25 அதிலும் தேவனுடைய இராஜ்யத்துக்குள் ஒரு பணக்காரன் நுழைவது மிகவும் கடினமானது. இதைவிட, ஊசியின் காதிற்குள் ஒரு ஒட்டகம் எளிதாக நுழைந்து விடும்” என்றார்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

25 ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்றார்.

Viz kapitola kopírovat




மாற்கு 10:25

Následuj nás:

Reklamy


Reklamy