மாற்கு 10:23 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு23 இயேசு சுற்றிப் பார்த்து தமது சீடர்களிடம், “ஒரு செல்வந்தன், இறைவனுடைய அரசுக்குள் செல்வது எவ்வளவு கடினமானது!” என்றார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்23 அப்பொழுது இயேசு சுற்றிலும்பார்த்து, தம்முடைய சீடர்களைப் பார்த்து: செல்வந்தர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு கடினமாக இருக்கிறது என்றார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202223 இயேசு சுற்றிப்பார்த்து, தமது சீடர்களிடம், “ஒரு செல்வந்தன் இறைவனின் அரசுக்குள் போவது எவ்வளவு கடினமானது!” என்றார். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)23 apoɹudhu iyēsu sutripārthu, thammuɹdaiya sīsharai nōki: ‘aisuvariyam uɹllavarhaɹl dhēvanuɹdaiya rājyathil piravēsipadhu yevvaɹlavu aridhā irukir̄adhu,’ endrār. Viz kapitolaபரிசுத்த பைபிள்23 பிறகு இயேசு சுற்றிலும் பார்த்து தன் சீஷர்களிடம் “ஒரு பணக்காரன் தேவனுடைய இராஜ்யத்துக்குள் நுழைவது மிகவும் கடினமான ஒன்று” என்றார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)23 அப்பொழுது இயேசு சுற்றிப்பார்த்து, தம்முடைய சீஷரை நோக்கி: ஐசுவரியமுள்ளவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது என்றார். Viz kapitola |