மாற்கு 10:20 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு20 அதற்கு அவன், “போதகரே, இவற்றையெல்லாம் நான் சிறுவனாயிருந்த காலம் முதல் கைக்கொண்டு வருகின்றேன்” என்றான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்20 அதற்கு அவன்: போதகரே, இவைகளையெல்லாம் என் சிறிய வயதிலிருந்து கடைபிடித்து வருகிறேன் என்றான். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202220 அதற்கு அவன், “போதகரே, நான் சிறுவனாயிருந்த காலம் முதல் இவற்றையெல்லாம் செய்துகொண்டு இருக்கிறேன்” என்றான். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)20 adhatku avan: ‘pōdhaharē, ivaihaɹlai ellām en sir̄u vayadhu mudhal kaikoɹndirukir̄en,’ endrān. Viz kapitolaபரிசுத்த பைபிள்20 அதற்கு அந்த மனிதன், “போதகரே! நான் குழந்தைப் பருவத்தில் இருந்தே இக்கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து வருகிறேன்” என்றான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)20 அதற்கு அவன்: போதகரே, இவைகளையெல்லாம் என் சிறுவயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன் என்றான். Viz kapitola |