Online Bible

- Reklamy -




மாற்கு 10:2 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

2 சில பரிசேயர்கள் வந்து அவரைச் சோதிக்கும் நோக்கில், “ஒருவன் தனது மனைவியை விவாகரத்துச் செய்வது, நீதிச்சட்டத்தின்படி சரியா?” என்று கேட்டார்கள்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

2 அப்பொழுது பரிசேயர்கள், அவரைச் சோதிக்கவேண்டும் என்று, அவரிடம் வந்து: கணவன் தன் மனைவியை விவாகரத்து செய்வது நியாயமா? என்று கேட்டார்கள்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

2 சில பரிசேயர் இயேசுவைச் சோதிக்கும்படி, அவரிடத்தில் வந்து, “ஒருவன் தனது மனைவியை விவாகரத்து செய்வது மோசேயின் சட்டத்திற்கு உகந்ததோ?” என்று கேட்டார்கள்.

Viz kapitola kopírovat

mārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)

2 apoɹudhu parisēyar, avarai j̄ōdhika vēɹndum endru, avariɹdathil vandhu: ‘purushanānavan than manaiviyai thaɹlli viɹduvadhu niyāyamā?’ endru kēɹtārhaɹl.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

2 சில பரிசேயர்கள் இயேசுவிடம் வந்தார்கள். அவர்கள், இயேசுவைத் தவறாக ஏதாவது பேசவைக்க முயன்றார்கள். அவர்கள் அவரிடம், “ஒருவன் தன் மனைவியை விவாகரத்து செய்வது சரியா?” என்று கேட்டனர்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

2 அப்பொழுது பரிசேயர், அவரைச் சோதிக்கவேண்டுமென்று, அவரிடத்தில் வந்து: புருஷனானவன் தன் மனைவியைத் தள்ளிவிடுவது நியாயமா என்று கேட்டார்கள்.

Viz kapitola kopírovat




மாற்கு 10:2

Následuj nás:

Reklamy


Reklamy