மாற்கு 10:18 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு18 அதற்கு இயேசு, “நீ ஏன் என்னை நல்லவர் என்று அழைக்கின்றாய்? இறைவனைத் தவிர நல்லவர் எவருமில்லையே. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்18 அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வது எதினால்? தேவன் ஒருவர்தவிர நல்லவன் ஒருவனும் இல்லை. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202218 அதற்கு இயேசு, “நீ ஏன் என்னை நல்லவர் என்று அழைக்கிறாய்? இறைவனைத்தவிர நல்லவர் ஒருவரும் இல்லை. Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)18 adhatku iyēsu: ‘nī ennai nallavan endru solvānēn? dhēvan oruvar thavira nallavan oruvarum illaiyē. Viz kapitolaபரிசுத்த பைபிள்18 அதற்கு இயேசு, “என்னை நீ நல்லவர் என்று ஏன் அழைக்கிறாய்? தேவன் மட்டுமே நல்லவர். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)18 அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே. Viz kapitola |