Online Bible

- Reklamy -




மாற்கு 10:13 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

13 அதன்பின்பு சிறு பிள்ளைகளை இயேசு தொட வேண்டும் என்பதற்காக மக்கள் அவர்களை அவரிடம் கொண்டுவந்தார்கள். ஆனால் சீடர்களோ அவர்களைக் கண்டித்தார்கள்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

13 அப்பொழுது, சிறு பிள்ளைகளை அவர் தொடுவதற்காக அவர்களை அவரிடம் கொண்டுவந்தார்கள்; கொண்டுவந்தவர்களைச் சீடர்கள் அதட்டினார்கள்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

13 பிறகு சிலர் சிறுபிள்ளைகளின்மேல் இயேசு கைகளை வைக்கவேண்டும் என்று அவர்களை அவரிடம் கொண்டுவந்தார்கள். ஆனால் சீடரோ அவர்களைக் கண்டித்தார்கள்.

Viz kapitola kopírovat

mārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)

13 apoɹudhu, sir̄u piɹllaihaɹlai avar thoɹdumbaɹdiku avarhaɹlai avariɹdathil koɹndu vandhārhaɹl; koɹndu vandhavarhaɹlai j̄īsharhaɹl adhaɹtinārhaɹl.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

13 மக்கள் தம் சிறு குழந்தைகளை இயேசு தொடுவதற்காகக் கொண்டு வந்தனர். ஆனால் இயேசுவின் சீஷர்கள் குழந்தைகளைக் கொண்டு வர வேண்டாம் என்று தடுத்தனர்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

13 அப்பொழுது, சிறு பிள்ளைகளை அவர் தொடும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; கொண்டுவந்தவர்களைச் சீஷர்கள் அதட்டினார்கள்.

Viz kapitola kopírovat




மாற்கு 10:13

Následuj nás:

Reklamy


Reklamy