மாற்கு 1:5 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு5 யூதேயாவின் எல்லா நாட்டுப் புறத்திலும் எருசலேம் நகரத்திலுமிருந்தும், எல்லோரும் அவனிடம் போனார்கள். அங்கே அவர்கள் தங்களுடைய பாவங்களை அறிக்கை செய்து, யோர்தான் ஆற்றிலே அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்5 அப்பொழுது யூதேயா தேசத்தார் மற்றும் எருசலேம் நகரத்தார் அனைவரும், யோவானிடம்போய், தங்களுடைய பாவங்களை அறிக்கைசெய்து, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20225 யூதேயா மாகாணத்தின் எல்லா நாட்டுப்புறங்களிலும் எருசலேம் நகரத்திலுமிருந்து எல்லாரும் அவனிடம் சென்றார்கள். அங்கே அவர்கள் தங்களுடைய பாவங்களை அறிக்கைசெய்து, யோர்தான் ஆற்றிலே அவனால் திருமுழுக்குப் பெற்றார்கள். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)5 apoɹudhu yūdhēyā dhēsathār anaivarum erusalēm naharathār yāvarum, avaniɹdathitku pōi, thangaɹl pāvangaɹlai ar̄ikaiyiɹtu, yōrdhān nadhiyil avanāl gnānasnānam petr̄ārhaɹl. Viz kapitolaபரிசுத்த பைபிள்5 யூதேயா நாட்டினரும் எருசலேமில் வாழ்கின்ற அனைத்து மக்களும் அவனிடம் வந்தனர். அவர்கள் செய்த பாவங்களை அறிக்கையிட்டனர். யோர்தான் ஆற்றின் கரையில் யோவான் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)5 அப்பொழுது யூதேயா தேசத்தார் அனைவரும் எருசலேம் நகரத்தார் யாவரும், அவனிடத்திற்குப்போய், தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள். Viz kapitola |