மாற்கு 1:32 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு32 அன்று மாலை, பொழுது சாய்ந்த பின்பு, மக்கள் வியாதிப்பட்டவர்கள், பேய் பிடித்தவர்கள் எல்லோரையும் இயேசுவிடம் கொண்டுவந்தார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்32 மாலைநேரத்தில் சூரியன் மறையும்போது, எல்லா நோயாளிகளையும், பிசாசு பிடித்தவர்களையும், இயேசுவிடம் கொண்டுவந்தார்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202232 அன்று மாலை கதிரவன் மறைந்தபின்பு, வியாதிப்பட்டவர்கள், பிசாசு பிடித்தவர்கள் எல்லோரையும் மக்கள் இயேசுவிடம் கொண்டுவந்தார்கள். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)32 sāyangālamāhi j̄ūriyan asthamitha bōdhu, sahala piɹniyāɹlihaɹlaiyum, pisāsu piɹdithavarhaɹlaiyum, avariɹdathil koɹnduvandhārhaɹl. Viz kapitolaபரிசுத்த பைபிள்32 அந்த இரவில், சூரியன் மறைந்த பிறகு, மக்கள் அனைத்து நோயாளிகளையும் இயேசுவிடம் கொண்டு வந்தனர். அவர்கள் பிசாசு பிடித்தவர்களையும் அவரிடம் கொண்டு வந்தனர். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)32 சாயங்காலமாகிச் சூரியன் அஸ்தமித்தபோது, சகல பிணியாளிகளையும், பிசாசுபிடித்தவர்களையும், அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். Viz kapitola |