மாற்கு 1:21 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு21 பின்பு அவர்கள் கப்பர்நகூமுக்குப் போனார்கள்; ஓய்வுநாளிலே இயேசு யூத ஜெபஆலயத்திற்குள் போய், அங்கு போதித்தார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்21 பின்பு அவர்கள் கப்பர்நகூமுக்குப் போனார்கள். உடனே அவர் ஓய்வுநாளிலே ஜெப ஆலயத்திற்குச் சென்று, போதனை பண்ணினார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202221 பின்பு அவர்கள் கப்பர்நகூம் நகரத்திற்குச் சென்றார்கள்; ஓய்வுநாளில் இயேசு யூத ஜெப ஆலயத்திற்குச் சென்று, அங்கு போதித்தார். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)21 pinbu kaparnahūmuku pōnārhaɹl. uɹdanē avar ōivunāɹlil jeba ālayathilē piravēsithu, pōdhaham baɹnninār. Viz kapitolaபரிசுத்த பைபிள்21 இயேசுவும் அவரது சீஷர்களும் கப்பர்நகூமுக்குச் சென்றார்கள். ஓய்வுநாளில் ஜெப ஆலயத்திற்குள் சென்று இயேசு போதனை செய்தார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)21 பின்பு கப்பர்நகூமுக்குப் போனார்கள். உடனே அவர் ஓய்வுநாளிலே ஜெபஆலயத்திலே பிரவேசித்து, போதகம்பண்ணினார். Viz kapitola |