Online Bible

- Reklamy -




மாற்கு 1:2 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

2 ஏசாயா என்ற இறைவாக்கினரின் புத்தகத்தில், “நான் என்னுடைய தூதுவனை உமக்கு முன்பாக அனுப்புவேன்; அவன் உம்முடைய வழியை ஆயத்தம் செய்வான்”

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

2 “இதோ, நான் என் தூதுவனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன், அவன் உமக்கு முன்பேபோய், உமக்கு வழியை ஆயத்தம்பண்ணுவான் என்றும்;

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

2 இது ஏசாயா என்ற இறைவாக்கினரின் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது: “நான் என்னுடைய தூதனை உமக்கு முன்பாக அனுப்புவேன்; அவன் உமது வழியை ஆயத்தப்படுத்துவான்”

Viz kapitola kopírovat

mārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)

2 ‘idhō, nān en thūdhanai umaku munbāha anupuhir̄ēn, avan umaku munnē pōi, umaku vaɹiyai āyatham paɹnnuvān endrum;

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

2 ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடி அது நடைபெற்றது. ஏசாயா எழுதினான்: “கேளுங்கள்! நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன். அவன் உமக்கு வழியை ஆயத்தம் செய்வான்.”

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

2 இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன், அவன் உமக்கு முன்னே போய், உமக்கு வழியை ஆயத்தம்பண்ணுவான் என்றும்;

Viz kapitola kopírovat




மாற்கு 1:2

Následuj nás:

Reklamy


Reklamy