மாற்கு 1:10 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு10 இயேசு தண்ணீரிலிருந்து கரையேறியவுடன், வானம் திறக்கப்பட்டதையும் பரிசுத்த ஆவியானவர் ஒரு புறாவைப் போல் உருவம் கொண்டவராய் தம்மீது இறங்குவதையும் கண்டார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்10 அவர் தண்ணீரில் இருந்து கரையேறின உடனே, வானம் திறக்கப்பட்டதையும், ஆவியானவர் புறாவைப்போல தம்மேல் இறங்குகிறதையும் பார்த்தார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202210 இயேசு தண்ணீரிலிருந்து கரையேறிய உடனே, வானம் திறக்கப்பட்டதையும் பரிசுத்த ஆவியானவர் ஒரு புறாவைப்போல் தம்மேல் இறங்குகிறதையும் அவர் கண்டார். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)10 petrār avar jalathilirundhu karai yērina vuɹdanē, vānam thir̄akapaɹtadhaiyum, āviyānavar pur̄āvaipōl thammēl ir̄anguhir̄adhaiyum kaɹndār. Viz kapitolaபரிசுத்த பைபிள்10 அவர் தண்ணீரிலிருந்து வெளியேறியபோது வானம் திறக்கப்பட்டதைக் கண்டார். பரிசுத்த ஆவியானவர் ஒரு புறாவைப் போல அவரிடம் கீழே இறங்கினார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)10 அவர் ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, வானம் திறக்கப்பட்டதையும், ஆவியானவர் புறாவைப்போல் தம்மேல் இறங்குகிறதையும் கண்டார். Viz kapitola |