மத்தேயு 4:14 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு14 இறைவாக்கினன் ஏசாயா மூலமாய்: Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்14 கடற்கரை அருகிலும் யோர்தானுக்கு அப்புறத்திலும் உள்ள செபுலோன் நாடும் நப்தலி நாடுமாகிய யூதரல்லாதவர்களுடைய கலிலேயாவிலே, Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202214 இறைவாக்கினன் ஏசாயா மூலமாய்: Viz kapitolaபரிசுத்த பைபிள்14 தீர்க்கதரிசி ஏசாயா கீழ்க்கண்டவாறு சொன்னது நடந்தேறும்படி இயேசு இவ்வாறு செய்தார்: Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)14 கடற்கரையருகிலும் யோர்தானுக்கு அப்புறத்திலுமுள்ள செபுலோன் நாடும் நப்தலி நாடும் ஆகிய புறஜாதியாருடைய கலிலேயாவிலே, Viz kapitola |