Online Bible

- Reklamy -




மத்தேயு 3:2 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

2 “மனந்திரும்புங்கள், பரலோக அரசு சமீபமாய் இருக்கின்றது” என்று பிரசங்கித்தான்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

2 “மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபமாக இருக்கிறது” என்று பிரசங்கம் செய்தான்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

2 “மனந்திரும்புங்கள், பரலோக அரசு சமீபித்திருக்கிறது” எனப் பிரசங்கித்தான்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

2 “உங்கள் மனதையும் வாழ்வையும் சீர்ப்படுத்துங்கள். ஏனென்றால் பரலோக இராஜ்யம் சமீபித்திருக்கிறது” என்று போதனை செய்தான்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

2 மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கம்பண்ணினான்.

Viz kapitola kopírovat




மத்தேயு 3:2

Následuj nás:

Reklamy


Reklamy