Online Bible

- Reklamy -




மத்தேயு 27:9 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

9 இறைவாக்கினன் எரேமியாவினால், “இஸ்ரயேல் மக்கள் அவருக்கு மதிப்பிட்ட விலையான முப்பது வெள்ளிக் காசுகளை அவர்கள் எடுத்து,

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

9 இஸ்ரவேல் பிள்ளைகளால் மதிக்கப்பட்டவருக்குக் விலையாக முப்பது வெள்ளிக்காசை அவர்கள் எடுத்து,

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

9 இதனால் இறைவாக்கினன் எரேமியாவினால் கூறப்பட்டது நிறைவேறியது: “அவர்கள் முப்பது வெள்ளிக்காசை எடுத்தார்கள். அதுவே இஸ்ரயேல் மக்கள் அவருக்கு மதிப்பிட்ட விலை.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

9 தீர்க்கதரிசி எரேமியா சொன்னபடி இது நடந்தது. “அவர்கள் முப்பது வெள்ளி நாணயங்களை எடுத்துக் கொண்டார்கள். அதுவே இஸ்ரவேலர்கள் அவருக்கு (இயேசுவுக்கு) நிர்ணயித்த விலை.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

9 இஸ்ரவேல் புத்திரரால் மதிக்கப்பட்டவருக்குக் கிரயமாகிய முப்பது வெள்ளிக்காசை அவர்கள் எடுத்து,

Viz kapitola kopírovat




மத்தேயு 27:9

Následuj nás:

Reklamy


Reklamy