மத்தேயு 27:59 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு59 யோசேப்பு அந்த உடலை எடுத்து, சுத்தமான விலையுயர்ந்த மெல்லிய துணியில் சுற்றி, Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்59 யோசேப்பு அந்த சரீரத்தை எடுத்து, தூய்மையான மெல்லிய துப்பட்டியிலே சுற்றி, Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202259 யோசேப்பு அந்த உடலை எடுத்து, சுத்தமான மென்பட்டுத் துணியினால் சுற்றி, Viz kapitolaபரிசுத்த பைபிள்59 பின்பு யோசேப்பு இயேசுவின் சரீரத்தைப் பெற்றுக்கொண்டு அதைப் புதிய மென்மையான துணியில் சுற்றினான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)59 யோசேப்பு அந்தச் சரீரத்தை எடுத்து, துய்யதான மெல்லிய துப்பட்டியிலே சுற்றி, Viz kapitola |