மத்தேயு 27:28 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு28 அங்கே அவர்கள் அவரது உடைகளைக் களைந்து, கருஞ்சிவப்பு மேலாடையை அவருக்கு அணிந்தார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்28 அவருடைய மேலாடைகளைக் கழற்றி, சிவப்பான மேலாடையை அவருக்கு உடுத்தி, Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202228 அங்கே அவர்கள் இயேசுவின் உடைகளைக் கழற்றி, கருஞ்சிவப்பு மேலுடையை அவருக்கு உடுத்தினார்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்28 எல்லா வீரர்களும் இயேசுவைச் சுற்றிக்கொண்டு அவரது ஆடைகளைக் கழற்றி ஒரு சிவப்பு மேலங்கியை அணிவித்தார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)28 அவர் வஸ்திரங்களைக் கழற்றி, சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தி, Viz kapitola |