மத்தேயு 26:8 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு8 சீடர்கள் இதைக் கண்டபோது, அவர்கள் ஆத்திரமடைந்து, “ஏன் இந்த வீண்விரயம்? Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்8 அவருடைய சீடர்கள் அதைக் கண்டு கோபமடைந்து: இந்த வீண் செலவு என்னத்திற்கு? Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20228 சீடர்கள் இதைக் கண்டபோது ஆத்திரமடைந்து, “ஏன் இந்த வீண்செலவு? Viz kapitolaபரிசுத்த பைபிள்8 அப்பெண் இவ்வாறு செய்ததைக் கண்ட இயேசுவின் சீஷர்கள் அவள்மீது எரிச்சல் அடைந்தார்கள், “வாசனைத் தைலத்தை ஏன் வீணாக்குகிறாய்? Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)8 அவருடைய சீஷர்கள் அதைக் கண்டு விசனமடைந்து: இந்த வீண்செலவு என்னத்திற்கு? Viz kapitola |