Online Bible

- Reklamy -




மத்தேயு 26:4 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

4 இயேசுவை இரகசியமாகக் கைது செய்து, அவரைக் கொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டினார்கள்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

4 இயேசுவைத் தந்திரமாகப் பிடித்துக் கொலைசெய்யும்படி ஆலோசனை செய்தார்கள்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

4 அவர்கள் ஏதாவது தந்திரமான முறையில் இயேசுவைக் கைதுசெய்து, கொலைசெய்வதற்குச் சூழ்ச்சி செய்தார்கள்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

4 அக்கூட்டத்தில் இயேசுவைக் கைது செய்யத்தக்க வழியைத் தேடினார்கள். பொய் கூறி இயேசுவைக் கைது செய்து கொலை செய்ய திட்டமிட்டார்கள்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

4 இயேசுவைத் தந்திரமாய்ப் பிடித்துக்கொலைசெய்யும்படி ஆலோசனை பண்ணினார்கள்.

Viz kapitola kopírovat




மத்தேயு 26:4

Následuj nás:

Reklamy


Reklamy