மத்தேயு 26:37 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு37 அவர் பேதுருவையும், செபெதேயுவின் மகன்கள் இருவரையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு போய், மிகவும் துயரமுற்றுக் கலக்கமடையத் தொடங்கினார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்37 பேதுருவையும் செபெதேயுவின் குமாரர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டுபோய், துக்கமடையவும் வியாகுலப்படவும் தொடங்கினார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202237 இயேசு பேதுருவையும், செபெதேயுவின் மகன்கள் இருவரையும் தன்னுடன் கூட்டிக்கொண்டு சென்றார். பின்பு அவர் மிகவும் துயரமுற்றுக் கலங்கத் தொடங்கினார். Viz kapitolaபரிசுத்த பைபிள்37 பேதுருவையும், செபதேயுவின் இரு குமாரர்களையும் தம்முடன் வரக் கூறினார். பின் இயேசு மிகுந்த கவலையும் வியாகுலமும் அடைந்தவராகக் காணப்பட்டார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)37 பேதுருவையும் செபெதேயுவின் குமாரர் இருவரையும் கூட்டிக்கொண்டுபோய், துக்கமடையவும் வியாகுலப்படவும் தொடங்கினார். Viz kapitola |