Online Bible

- Reklamy -




மத்தேயு 26:23 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

23 அதற்குப் பதிலாக இயேசு அவர்களிடம், “பாத்திரத்தில் என்னுடன்கூட கை போட்டவனே, என்னைக் காட்டிக் கொடுப்பான்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

23 அவர் மறுமொழியாக: என்னோடுகூடத் தட்டில் கையிடுகிறவனே என்னைக் காட்டிக்கொடுப்பான்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

23 அதற்குப் பதிலாக இயேசு அவர்களிடம், “பாத்திரத்தில் என்னோடுகூட கை போட்டவனே, என்னைக் காட்டிக்கொடுப்பான்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

23 அதற்கு இயேசு, “நான் கை கழுவும் பாத்திரத்திலேயே கை கழுவுகின்றவனே எனக்கு எதிராவான்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

23 அவர் பிரதியுத்தரமாக: என்னோடேகூடத் தாலத்தில் கையிடுகிறவனே என்னைக் காட்டிக்கொடுப்பான்.

Viz kapitola kopírovat




மத்தேயு 26:23

Následuj nás:

Reklamy


Reklamy