Online Bible

- Reklamy -




மத்தேயு 25:17 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

17 அவ்வாறே இரண்டு தாலந்து பணத்தைப் பெற்றவன், இன்னும் இரண்டு தாலந்து பணத்தைச் சம்பாதித்தான்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

17 அப்படியே இரண்டு வெள்ளிப்பணத்தை வாங்கினவனும், வேறு இரண்டு வெள்ளிப்பணத்தைச் சம்பாதித்தான்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

17 அவ்வாறே இரண்டு பொற்காசைப் பெற்றவன், இன்னும் இரண்டு பொற்காசை சம்பாதித்தான்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

17 அதே போல இரண்டு பை பணம் பெற்றவனுக்கும் நடந்தது. அவன் தான் பெற்ற இரண்டு பை பணம் முதலிட்டு மேலும் இரண்டு பை பணம் ஈட்டினான்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

17 அப்படியே இரண்டு தாலந்தை வாங்கினவனும், வேறு இரண்டு தாலந்தைச் சம்பாதித்தான்.

Viz kapitola kopírovat




மத்தேயு 25:17

Následuj nás:

Reklamy


Reklamy