மத்தேயு 24:18 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு18 வயலில் இருக்கும் எவனும், தனது மேலாடையை எடுக்கும்படி திரும்பிப் போகக் கூடாது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்18 வயலில் இருக்கிறவன் தன் ஆடைகளை எடுப்பதற்குத் திரும்பாமலிருக்கவேண்டும். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202218 வயலில் இருக்கும் யாரும், தனது மேலுடையை எடுத்துக்கொள்ளும்படி திரும்பிப் போகாதிருக்கட்டும். Viz kapitolaபரிசுத்த பைபிள்18 வயலில் வேலை செய்து கொண்டிருக்கிறவன், தன் மேலாடையை எடுக்க திரும்பி வீட்டிற்குச் செல்லக் கூடாது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)18 வயலில் இருக்கிறவன் தன் வஸ்திரங்களை எடுப்பதற்குத் திரும்பாதிருக்கக்கடவன். Viz kapitola |