மத்தேயு 22:44 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு44 “கர்த்தர் என்னுடைய ஆண்டவரிடம்: ‘நான் உமது பகைவரை உமது பாதத்தின் கீழ் கொண்டுவரும் வரை, எனது வலது பக்கத்தில் உட்கார்ந்துகொள்ளும்’ என்று தாவீது சொல்லியிருக்கின்றாரே. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்44 நான் உம்முடைய விரோதிகளை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரிடம் சொன்னார் என்று சொல்லியிருக்கிறானே. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202244 “ ‘கர்த்தர் என் கர்த்தரிடம் சொன்னதாவது: “நான் உமது பகைவரை உமது பாதபடியாக்கும்வரை, எனது வலதுபக்கத்தில் உட்காரும்” ’ என்று சொல்லியிருக்கிறாரே. Viz kapitolaபரிசுத்த பைபிள்44 “‘கர்த்தர் (தேவன்) எனது ஆண்டவரிடம் (கிறிஸ்து) கூறினார்: எனது வலது பக்கத்தின் அருகில் உட்காரும்; உம் எதிரிகளை உம் கட்டுக்குள் வைப்பேன்!’ Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)44 நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும் வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரோடே சொன்னார் என்று சொல்லியிருக்கிறானே. Viz kapitola |