மத்தேயு 22:40 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு40 முழு நீதிச்சட்டத்துக்கும், இறைவாக்குகளுக்கும் இந்த இரண்டு கட்டளைகளே அடிப்படையாக இருக்கின்றன” என்றார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்40 இவ்விரண்டு கட்டளைகளிலும் நியாயப்பிரமாணம் முழுவதும், தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202240 முழு மோசேயின் சட்டமும், இறைவாக்குகளும் இந்த இரண்டு கட்டளைகளிலும் அடங்கி இருக்கின்றன” என்றார். Viz kapitolaபரிசுத்த பைபிள்40 எல்லா கட்டளைகளும், தீர்க்கதரிசிகளின் எழுத்துக்களும் இந்த இரண்டு கட்டளைகளை அடிப்படையாகக் கொண்டவைதான்” என்றார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)40 இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார். Viz kapitola |