மத்தேயு 22:14 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு14 “ஏனெனில் அநேகர் அழைக்கப்பட்டாலும், தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் சிலரே.” Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்14 அந்தப்படியே, அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202214 “ஏனெனில் அநேகர் அழைக்கப்படுகிறார்கள், ஆனால் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் சிலர்.” Viz kapitolaபரிசுத்த பைபிள்14 “ஆம், பலர் அழைக்கப்படுகிறார்கள். ஆனால் சிலர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்” என்று இயேசு சொன்னார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)14 அந்தப்படியே, அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார். Viz kapitola |