மத்தேயு 21:6 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு6 சீடர்கள் போய், இயேசு தங்களுக்கு சொல்லியிருந்தபடியே செய்தார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 சீடர்கள்போய், இயேசு தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்து, Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 சீடர்கள் போய், இயேசு தங்களுக்கு அறிவுறுத்தியபடியே செய்தார்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்6 இயேசு சொன்னபடியே அவரது சீஷர்கள் செய்தார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 சீஷர்கள் போய், இயேசு தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்து, Viz kapitola |