Online Bible

- Reklamy -




மத்தேயு 21:29 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

29 “அவனோ, ‘நான் போக மாட்டேன்’ என்றான், ஆயினும் பின்பு மனம் வருந்தி தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டு வேலை செய்யச் சென்றான்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

29 அதற்கு அவன்: மாட்டேன் என்றான்; ஆனாலும், பின்பு அவன் மனஸ்தாபப்பட்டுப்போனான்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

29 “அதற்கு அவன், ‘நான் போகமாட்டேன்’ என்றான், ஆனால் பிறகு தனது மனதை மாற்றிக்கொண்டு வேலைசெய்யப்போனான்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

29 “அதற்கு அவன், ‘போக முடியாது’ என்று பதிலளித்தான். ஆனால் பின்னர், அவனே தான் போய் வேலை செய்ய வேண்டும் என நினைத்தான். அவ்வாறே செய்தான்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

29 அதற்கு அவன்: மாட்டேன் என்றான்; ஆகிலும், பின்பு அவன் மனஸ்தாபப்பட்டுப்போனான்.

Viz kapitola kopírovat




மத்தேயு 21:29

Následuj nás:

Reklamy


Reklamy