மத்தேயு 13:26 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு26 கோதுமை முளைத்து வளர்ந்து கதிர்விட்டது. அப்போது களைகளும் காணப்பட்டன. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்26 பயிரானது வளர்ந்து கதிர்விட்டபோது, களைகளும் காணப்பட்டது. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202226 கோதுமை முளைத்து வளர்ந்து கதிர்விட்டது. அப்பொழுது களைகளும் காணப்பட்டன. Viz kapitolaபரிசுத்த பைபிள்26 பிறகு, கோதுமை விதைகள் முளைவிட்டன. செடிகள் முளைத்தன. ஆனால், அதே சமயம் களைகளும் முளைத்தன. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)26 பயிரானது வளர்ந்து கதிர்விட்டபோது, களைகளும் காணப்பட்டது. Viz kapitola |