Online Bible

- Reklamy -




மத்தேயு 12:19 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

19 இவர் வாக்குவாதம் செய்ய மாட்டார், கூக்குரலிடவும் மாட்டார்; யாரும் வீதிகளில் இவருடைய குரலைக் கேட்கவும் மாட்டார்கள்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

19 வாக்குவாதம் செய்யவும் மாட்டார், சத்தமிடவும் மாட்டார்; அவருடைய சத்தத்தை ஒருவனும் வீதிகளில் கேட்பதுமில்லை.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

19 இவர் வாக்குவாதம் செய்யமாட்டார், கூக்குரலிடவுமாட்டார்; யாரும் வீதிகளில் இவருடைய குரலைக் கேட்கவுமாட்டார்கள்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

19 இவர் வாக்குவாதம் செய்யார்; கூக்குரல் செய்யார். வீதிகளில் உள்ள மக்கள் இவர் குரலைக் கேளார்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

19 வாக்குவாதம் செய்யவுமாட்டார், கூக்குரலிடவுமாட்டார்; அவருடைய சத்தத்தை ஒருவனும் வீதிகளில் கேட்பதுமில்லை.

Viz kapitola kopírovat




மத்தேயு 12:19

Následuj nás:

Reklamy


Reklamy