Online Bible

- Reklamy -




மத்தேயு 11:30 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

30 என் நுகம் எளிதானது, நான் சுமத்தும் சுமையோ பாரம் குறைந்தது.”

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

30 என் நுகம் எளிதாகவும், என் சுமை இலகுவாகவும் இருக்கிறது என்றார்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

30 எனது நுகம் இலகுவானது, எனது சுமை எளிதானது.”

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

30 நான் உங்களை ஏற்றுக்கொள்ளச் சொல்லும் வேலை எளிதானது. நான் உங்களைச் சுமக்கச் சொல்லும் பளு இலேசானது” என்று இயேசு கூறினார்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

30 என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார்.

Viz kapitola kopírovat




மத்தேயு 11:30

Následuj nás:

Reklamy


Reklamy