மத்தேயு 1:13 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு13 சொரொபாபேல், அபியூத்தின் தகப்பன். அபியூத், எலியாக்கீமின் தகப்பன். எலியாக்கீம், ஆசோரின் தகப்பன். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்13 செருபாபேல் அபியூதைப் பெற்றான்; அபியூத் எலியாக்கீமைப் பெற்றான்; எலியாக்கீம் ஆசோரைப் பெற்றான்; Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202213 செருபாபேல் அபியூதுக்குத் தகப்பன், அபியூத் எலியாக்கீமுக்குத் தகப்பன், எலியாக்கீம் ஆசோருக்குத் தகப்பன், Viz kapitolaபரிசுத்த பைபிள்13 சொரொபாபேலின் குமாரன் அபியூத். அபியூத்தின் குமாரன் எலியாக்கீம். எலியாக்கீமின் குமாரன் ஆசோர். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)13 சொரொபாபேல் அபியூதைப் பெற்றான்; அபியூத் எலியாக்கீமைப் பெற்றான்; எலியாக்கீம் ஆசோரைப் பெற்றான்; Viz kapitola |