Online Bible

- Reklamy -




லூக்கா 8:56 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

56 அவளுடைய பெற்றோர் வியப்படைந்தார்கள். அவர் அவர்களிடம், “நடந்த சம்பவத்தை யாருக்கும் சொல்ல வேண்டாம்” என்று கட்டளையிட்டார்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

56 அவளுடைய தாயும் தகப்பனும் ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது நடந்ததை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

56 அவளுடைய பெற்றோர்கள் வியப்படைந்தார்கள். இயேசு அவர்களிடம், “நடந்த சம்பவத்தை யாருக்கும் சொல்லவேண்டாம்” என்று கட்டளையிட்டார்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

56 சிறுமியின் பெற்றோர் ஆச்சரியம் அடைந்தனர். நடந்ததைப் பிறருக்குக் கூறாமல் இருக்கும்படியாக இயேசு அவர்களுக்குக் கூறினார்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

56 அவள் தாய்தகப்பன்மார் ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது நடந்ததை ஒருவருக்கும் சொல்லாமலிருக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்.

Viz kapitola kopírovat




லூக்கா 8:56

Následuj nás:

Reklamy


Reklamy