Online Bible

- Reklamy -




லூக்கா 8:31 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

31 அவை அவரிடம், தங்களை பாதாளத்துக்குப் போகக் கட்டளையிடாதபடி கெஞ்சிக் கேட்டன.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

31 தங்களைப் பாதாளத்திலே போகக் கட்டளையிடாதபடிக்கு அவைகள் அவரை வேண்டிக்கொண்டன.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

31 தீய ஆவிகள் இயேசுவிடம், தங்களை பாதாளத்திற்குப் போகக் கட்டளையிடாதபடி கெஞ்சிக்கேட்டன.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

31 நித்தியமான இருளுக்குத் தங்களை அனுப்பாதவாறு பிசாசுகள் இயேசுவை வேண்டிக்கொண்டன.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

31 தங்களைப் பாதாளத்திலே போகக்கட்டளையிடாதபடிக்கு அவைகள் அவரை வேண்டிக்கொண்டன.

Viz kapitola kopírovat




லூக்கா 8:31

Následuj nás:

Reklamy


Reklamy