Online Bible

- Reklamy -




லூக்கா 6:43 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

43 “நல்ல மரம் எதுவும் பழுதான கனியைக் கொடுப்பதில்லை, பழுதான மரம் எதுவும் நல்ல கனியைக் கொடுப்பதில்லை.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

43 நல்ல மரமானது கெட்ட கனியைக் கொடுக்காது, கெட்ட மரமானது நல்ல கனியைக் கொடுக்காது.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

43 “நல்ல மரம் கெட்ட கனியைக் கொடுப்பதில்லை, கெட்டமரம் நல்ல கனியைக் கொடுப்பதில்லை.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

43 “ஒரு நல்ல மரம் கெட்ட பழத்தைக் கொடுக்காது. அவ்வாறே ஒரு கெட்ட மரமும் நல்ல பழத்தைக் கொடுக்காது.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

43 நல்ல மரமானது கெட்ட கனி கொடாது, கெட்ட மரமானது நல்ல கனி கொடாது.

Viz kapitola kopírovat




லூக்கா 6:43

Následuj nás:

Reklamy


Reklamy