Online Bible

- Reklamy -




லூக்கா 3:21 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

21 இவ்வாறு எல்லா மக்களும் யோவானிடம் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டிருந்தபோது, இயேசுவும் வந்து ஞானஸ்நானம் பெற்றார். அவர் மன்றாடிக் கொண்டிருக்கையில், பரலோகம் திறக்கப்பட்டு,

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

21 மக்களெல்லோரும் ஞானஸ்நானம் பெற்றபோது, இயேசுவும் ஞானஸ்நானம் பெற்று, ஜெபம்பண்ணும்போது, வானம் திறக்கப்பட்டது;

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

21 இவ்வாறு எல்லா மக்களும் யோவானிடம் திருமுழுக்கு பெற்றபோது, இயேசுவும் வந்து திருமுழுக்கு பெற்றார். அவர் ஜெபம் செய்துகொண்டிருக்கையில், பரலோகம் திறக்கப்பட்டு,

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

21 யோவான் சிறையில் அடைக்கப்படும் முன்பு அவனால் எல்லா மக்களும் ஞானஸ்நானம் பெற்றனர். இயேசுவும் அப்போது அங்கு வந்து அவனிடம் ஞானஸ்நானம் பெற்றார். இயேசு பிரார்த்தனை செய்து கொண்டிருந்தபோது வானம் திறந்தது.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

21 ஜனங்களெல்லாரும் ஞானஸ்நானம்பெற்றபோது, இயேசுவும் ஞானஸ்நானம்பெற்று, ஜெபம்பண்ணுகையில், வானம் திறக்கப்பட்டது.

Viz kapitola kopírovat




லூக்கா 3:21

Následuj nás:

Reklamy


Reklamy