Online Bible

- Reklamy -




லூக்கா 24:6 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

6 அவர் இங்கே இல்லை, அவர் உயிருடன் எழுந்துவிட்டார்! அவர் கலிலேயாவில் இருக்கையிலே, உங்களுக்குச் சொன்னதை ஞாபகப்படுத்திப் பாருங்கள்:

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

6 அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

6 அவர் இங்கே இல்லை; அவர் உயிருடன் எழுந்துவிட்டார்! அவர் உங்களுடன் கலிலேயாவில் இருக்கையிலே, உங்களுக்குச் சொன்னது ஞாபகமில்லையா:

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

6 இயேசு இங்கே இல்லை. அவர் மரணத்தினின்று எழுந்தார்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

6 அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார்.

Viz kapitola kopírovat




லூக்கா 24:6

Následuj nás:

Reklamy


Reklamy