லூக்கா 24:40 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு40 இயேசு இதைச் சொல்லி முடித்தபோது, தமது கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்40 தம்முடைய கரங்களையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202240 இயேசு இதைச் சொல்லி முடித்தபோது, தமது கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். Viz kapitolaபரிசுத்த பைபிள்40 இயேசு அவர்களுக்கு இதைக் கூறிய பின்பு, அவர்களுக்குத் தன் கைகளிலும், பாதங்களிலும் உள்ள ஆணித் துளைகளைக் காட்டினார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)40 தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். Viz kapitola |