லூக்கா 23:38 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு38 அவருக்கு மேலாக இருந்த ஒரு அறிவிப்புப் பலகையில் இப்படியாக எழுதப்பட்டிருந்தது: இவர் யூதருடைய அரசன். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்38 இவன் யூதர்களுடைய ராஜா என்று, கிரேக்கு, லத்தீன், எபிரெயு எழுத்துக்களில் எழுதி, அவருக்கு மேலாக வைக்கப்பட்டது. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202238 அவருக்கு மேலாக ஒரு அறிவிப்புப் பலகை இருந்தது, அதில் இப்படி எழுதியிருந்தது. இவர் யூதருடைய அரசன். Viz kapitolaபரிசுத்த பைபிள்38 சிலுவையில் மேல் பகுதியில் “இவன் யூதர்களின் ராஜா” என்ற சொற்கள் எழுதப்பட்டிருந்தன. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)38 இவன் யூதருடைய ராஜா என்று, கிரேக்கு, லத்தீன், எபிரெயு எழுத்துக்களில் எழுதி, அவருக்கு மேலாக வைக்கப்பட்டது. Viz kapitola |