லூக்கா 22:28 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு28 எனது சோதனைகளில் நீங்களே என்னுடன் நின்றவர்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்28 மேலும் எனக்கு ஏற்பட்ட சோதனைகளில் என்னோடுகூட நிலைத்திருந்தவர்கள் நீங்களே. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202228 நீங்களே எனது சோதனைகளில் என்னோடுகூட நின்றவர்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்28 “பெரும் சிக்கல்களின்போது நீங்கள் நம்பிக்கையோடு என்னருகில் தங்கி இருக்கிறீர்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)28 மேலும் எனக்கு நேரிட்ட சோதனைகளில் என்னோடேகூட நிலைத்திருந்தவர்கள் நீங்களே. Viz kapitola |