Online Bible

- Reklamy -




லூக்கா 2:5 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

5 அவன் தனக்கு மனைவியாக நிச்சயிக்கப்பட்டிருந்தவளான, கர்ப்பிணியாக இருந்த மரியாளையும் அழைத்துக்கொண்டு பதிவு செய்யும்படி சென்றான்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

5 கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்து என்னும் ஊரில் இருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போனான்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

5 அவன் தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டிருந்த மரியாளையும் கூட்டிக்கொண்டு, பதிவுசெய்யும்படி போனான். அப்பொழுது அவள் கர்ப்பவதியாயிருந்தாள்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

5 மரியாள் அவனைத் திருமணம் செய்யும்பொருட்டு நிச்சயிக்கப்பட்டிருந்ததால் யோசேப்பும் மரியாளும் சேர்ந்து பதிவு செய்துகொண்டனர். (அந்தச் சமயத்தில் மரியாள் கருவுற்றிருந்தாள்.)

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

5 கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போனான்.

Viz kapitola kopírovat




லூக்கா 2:5

Následuj nás:

Reklamy


Reklamy