லூக்கா 16:23 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு23 இறந்தவர்கள் இருக்கும் இடத்திலிருந்து அவன் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கையில், மேலே நோக்கிப் பார்த்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவருடைய மார்பில் சாய்ந்திருந்த லாசருவையும் கண்டான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்23 பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202223 அவன் நரகத்திலே வேதனைப்பட்டுக் கொண்டிருந்தான். அவன் மேலே நோக்கிப் பார்த்தபோது, தூரத்திலே ஆபிரகாமையும், அவனுடைய மார்பில் சாய்ந்திருந்த லாசருவையும் கண்டான். Viz kapitolaபரிசுத்த பைபிள்23 அவன் பாதாளத்திற்கு அனுப்பப்பட்டு மிகுந்த வேதனையை அனுபவித்தான். தொலைவிலேயே ஆபிரகாம் தன் மடியில் லாசருவை ஏந்திக்கொண்டிருப்பதைச் செல்வந்தன் பார்த்தான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)23 பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான். Viz kapitola |