லூக்கா 15:26 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு26 எனவே அவன் வேலைக்காரரில் ஒருவனை அழைத்து, ‘என்ன நடக்கின்றது?’ என்று விசாரித்தான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்26 வேலைக்காரர்களில் ஒருவனை அழைத்து: இதென்ன என்று விசாரித்தான். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202226 எனவே, அவன் வேலைக்காரரில் ஒருவனைக் கூப்பிட்டு, ‘என்ன நடக்கிறது?’ என்று விசாரித்தான். Viz kapitolaபரிசுத்த பைபிள்26 எனவே மூத்த குமாரன் வேலைக்காரச் சிறுவர்களில் ஒருவனை அழைத்து, ‘இவையெல்லாம் எதற்காக நடைபெறுகின்றன?’ என்று கேட்டான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)26 ஊழியக்காரரில் ஒருவனை அழைத்து: இதென்ன என்று விசாரித்தான். Viz kapitola |