லூக்கா 15:18 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு18 நான் புறப்பட்டு என் தகப்பனிடத்திற்குத் திரும்பிப் போய், அவரிடம், அப்பா, நான் பரலோகத்திற்கு எதிராகவும், உங்களுக்கு எதிராகவும் பாவம் செய்துவிட்டேன். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்18 நான் எழுந்து என் தகப்பனிடத்திற்குப்போய்: தகப்பனே, பரலோகத்திற்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவம் செய்தேன். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202218 நான் புறப்பட்டு என் தகப்பனிடத்திற்குத் திரும்பிப்போய், அவரிடம்: அப்பா, நான் பரலோகத்திற்கு எதிராகவும், உமக்கு எதிராகவும் பாவம் செய்துவிட்டேன். Viz kapitolaபரிசுத்த பைபிள்18 நான் இங்கிருந்து என் தந்தையிடம் போய்: தந்தையே, நான் தேவனுக்கு எதிராகப் பாவம் செய்தேன். உங்களிடமும் தவறு செய்தேன். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)18 நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன். Viz kapitola |