Online Bible

- Reklamy -




லூக்கா 15:1 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

1 இயேசு சொல்வதைக் கேட்பதற்காக வரி சேகரிப்போரும், பாவிகளும் அவரைச் சுற்றிக் கூடியிருந்தார்கள்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

1 எல்லா வரி வசூலிப்பவர்களும் பாவிகளும் அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்துசேர்ந்தார்கள்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

1 இயேசு சொல்வதைக் கேட்பதற்காக அநேக வரி வசூலிப்போரும், பாவிகளும் அவரைச் சுற்றிக் கூடியிருந்தார்கள்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

1 வரி வசூலிப்போர் பலரும், தீயோரும் இயேசு கூறுவதைக் கேட்க வந்தார்கள்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

1 சகல ஆயக்காரரும் பாவிகளும் அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந்தார்கள்.

Viz kapitola kopírovat




லூக்கா 15:1

Následuj nás:

Reklamy


Reklamy