Online Bible

- Reklamy -




லூக்கா 13:8 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

8 “அதற்கு அந்த மனிதன், ‘ஐயா, இன்னொரு வருடத்திற்கு அதை விட்டுவையும். நான் அதைச் சுற்றிலும் கொத்தி எரு போடுவேன்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

8 அதற்கு அவன்: ஐயா, இது இந்த வருடமும் இருக்கட்டும்; நான் இதைச் சுற்றிலுங்கொத்தி, எருப்போடுவேன்,

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

8 “அதற்கு தோட்டக்காரன், ‘ஐயா, இன்னொரு வருடத்திற்கு அதைவிட்டுவையும். நான் அதைச் சுற்றிலும் கொத்தி எருபோடுவேன்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

8 அதற்கு வேலைக்காரன், ‘எஜமானரே, இன்னும் ஓராண்டுக்குள் அந்த மரம் கனி கொடுக்கிறதா என்று பார்ப்போம். அதைச் சுற்றிலும் மண்ணைத் தோண்டி கொஞ்சம் உரத்தைப் போடுவேன்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

8 அதற்கு அவன்: ஐயா, இது இந்த வருஷமும் இருக்கட்டும்; நான் இதைச் சுற்றிலுங்கொத்தி, எருப்போடுவேன்;

Viz kapitola kopírovat




லூக்கா 13:8

Následuj nás:

Reklamy


Reklamy