லூக்கா 13:10 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு10 ஒரு சபத் ஓய்வுநாளிலே இயேசு ஜெபஆலயம் ஒன்றில் போதித்துக் கொண்டிருந்தார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்10 ஒரு ஓய்வுநாளில் அவர் ஜெப ஆலயத்தில் போதகம்பண்ணிக்கொண்டிருந்தார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202210 ஒரு ஓய்வுநாளிலே, இயேசு ஜெப ஆலயத்தில் போதித்துக் கொண்டிருந்தார். Viz kapitolaபரிசுத்த பைபிள்10 ஓய்வு நாளில் ஓர் ஆலயத்தில் இயேசு போதித்துக் கொண்டிருந்தார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)10 ஒரு ஓய்வுநாளில் அவர் ஜெபஆலயத்தில் போதகம்பண்ணிக்கொண்டிருந்தார். Viz kapitola |