லூக்கா 12:44 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு44 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், அந்த எஜமான் இந்த நிர்வாகியைத் தன்னுடைய சொத்துக்கள் எல்லாவற்றிற்கும் பொறுப்பாக வைப்பான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்44 தனக்குரிய எல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202244 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், அந்த எஜமான் இந்த நிர்வாகியைத் தனது உடைமைகள் எல்லாவற்றிற்கும் பொறுப்பாக வைப்பான். Viz kapitolaபரிசுத்த பைபிள்44 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன். எஜமானருக்குச் சொந்தமான எல்லாவற்றையும் கவனிக்கும் பொறுப்பை ஏற்க அந்த ஊழியனை எஜமானர் ஏற்படுத்துவார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)44 தனக்குள்ளதெல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். Viz kapitola |