Online Bible

- Reklamy -




லூக்கா 11:54 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

54 அவருடைய வார்த்தைகளிலிருந்தே அவரைக் குற்றம் பிடிப்பதற்கு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

54 அநேக விஷயங்களைக்குறித்துப் பேச அவரைத் தூண்டவும் தொடங்கினார்கள்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

54 அவருடைய வார்த்தைகளிலிருந்தே, இயேசுவைக் குற்றம் கண்டுபிடிப்பதற்குத் தருணம் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

54 இயேசு தவறாக ஏதேனும் சொல்ல நேர்ந்தால் அவரைப் பிடிக்கலாம் என வழிகாண முயன்றுகொண்டிருந்தார்கள்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

54 அநேகக் காரியங்களைக் குறித்துப் பேசும்படி அவரை ஏவவும் தொடங்கினார்கள்.

Viz kapitola kopírovat




லூக்கா 11:54

Následuj nás:

Reklamy


Reklamy